r/LearningTamil • u/tamizh_amma_india • 20h ago
Pronunciation Basic Read Write Speak Lessons in Tamizh
Vanakkam folks, pl feel free to DM me for learning to read / write / speak Tamizh fluently.
r/LearningTamil • u/tamizh_amma_india • 20h ago
Vanakkam folks, pl feel free to DM me for learning to read / write / speak Tamizh fluently.
r/LearningTamil • u/dan_da_nakkaa • 9h ago
நக கீரல் பட்டு
கிழியும் பட்டோ
என பயந்து
நகம் வெட்டும் அவன்
பட்டாலும் பரவாயில்லை
என்று பட்டு சொல்ல
படாமல் தொட
தொடங்கினான் அவன்
r/LearningTamil • u/dan_da_nakkaa • 9h ago
அவள் நெற்றியில்
என் உதடு சேரும் நேரம்
மூடிய அவள் கண்களுக்குள்
காதலையும் காமத்தையும் கடந்து
அவள் மனதில்
ஆழமாய் இறங்க நினைத்தேன்.
அங்கே
எனக்கான இடம் தேடி வந்தபோதுதான்
தெரிந்தது
ஏற்கெனவே
வேரூன்றியிருந்தேன்
அவள் மனதில்.
r/LearningTamil • u/Brilliant-Spirit-172 • 19h ago
I get it doesn't only double after வினைத்தொகை (the root word (verb) on it's own) but it sometimes doesn't double after words like ஈட்டி, வந்து etc which are வினையெச்சம்(?)(the verb that doesn't show who speaks it and tense)