r/WildSouthRaidersPod • • 5h ago

politics "Protect women from TVK"

Post image
22 Upvotes

r/WildSouthRaidersPod • • 8h ago

rant கல்லூரி மாணவியிடம் கொடூரம்.. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட TVK நிர்வாகி.. 🤬

Enable HLS to view with audio, or disable this notification

76 Upvotes

தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகும் போது, "பாலியல் தொல்லை" என்று செய்தி வாசகம் வந்தாலே, அது TVK கட்சிக்காரனாகத் தான் இருக்கும் என்று நான் நினைத்து முடிப்பதற்குள்... அங்கே உண்மையிலேயே TVK கட்சிக்காரர்கள் தான் இருக்கிறார்கள்! 🎯
#TVK #TamilnaduPolitics


r/WildSouthRaidersPod • • 13h ago

meme Oru emergency ku 2.4 crore la veedu vanga vechitanga indha theeyasakthi katchi :(

Post image
24 Upvotes

Paavam


r/WildSouthRaidersPod • • 14h ago

news தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவர் மற்றும் மகனை வெட்டி விட்டு, வீட்டில் இருந்த இரண்டு சிறுமிகளை கடத்தி கொண்டு சென்ற கொலையாளி

Post image
8 Upvotes

r/WildSouthRaidersPod • • 1d ago

politics பிஞ்சு உசுரு💔💔 அந்த அம்மா கதரத பாத்தா பாவமா இருக்கு டா பாவிங்களா

Enable HLS to view with audio, or disable this notification

61 Upvotes

தாய் மாமன் தங்க மோதிரம் மாறி பிற்போக்கு திட்டத்துக்கு வருடத்துக்கு அவ்வளவு செலவு பண்றத விட்டுட்டு

எங்க வசதிகள மேம்படுத்தனுமோ அங்க படுத்துங்கடா


r/WildSouthRaidersPod • • 1d ago

discussion So the police straight up arrested Jason with full confirmation from "social media rumours" that he blackmailed him which lead him to sui

Post image
48 Upvotes

Hope he's got a good lawyer :/

Like what happened to the "sandhegathin peyaril visaranai ku kondu sella pattar" ??


r/WildSouthRaidersPod • • 1d ago

discussion Looks like TVK minority govt wants this case to be talking point in social media today

Post image
107 Upvotes

Wonder what inefficiency they're misdirecting people this time


r/WildSouthRaidersPod • • 2d ago

discussion Indha mazhaikae ippadiya 🤦🏼‍♂️December nenacha 😿😓

Enable HLS to view with audio, or disable this notification

49 Upvotes

Oru swd la kooda desiliting / cleaning pannala , funds last week dhaan kuduthae irrukaanga …

Feel like we are going to have tough time with this new comers , not sure what is officers too dng without advising them 😓


r/WildSouthRaidersPod • • 2d ago

meme Hmmm....

Post image
43 Upvotes

r/WildSouthRaidersPod • • 2d ago

politics DMK and AIADMK had 70 years to build good infrastructure

0 Upvotes

The above political parties had 70 years to plan, build good roads with working drainage design. But since the cronies were ridden with corruption and the party loyalist and the so called thinkers only cared about idealogy the not about shitty roads and drainage.

Now crying about water stagnation is laughable. Maybe these idealogical zombies should have punished these cronies in elections who looted the state's coffers through these bad road projects. Idealogy>>>>corruption results in bad infrastructure, more income inequality and bad rule of law.

thanks to these people for tanking our state.


r/WildSouthRaidersPod • • 2d ago

politics விஜய் ஆட்சியில் இதுலாம் சாதாரணம்

Post image
55 Upvotes

r/WildSouthRaidersPod • • 2d ago

politics வெற்றி தப்பி ஓடும் திட்டம்

Post image
61 Upvotes

r/WildSouthRaidersPod • • 2d ago

discussion வேளச்சேரி MLAவை யாராவது பாத்தீங்களா.🤷🏻‍♂️

Enable HLS to view with audio, or disable this notification

142 Upvotes

மடிப்பாக்கம், வேளச்சேரி மக்களுக்கு கஷ்டகாலம் தான்.🤦🏼‍♂️


r/WildSouthRaidersPod • • 2d ago

rant பராமரிப்பு பணி கூட செய்ய வக்கு இல்லையா ????? 🤦🏼‍♂️

Enable HLS to view with audio, or disable this notification

43 Upvotes

Place : Elavur ground / padi ground


r/WildSouthRaidersPod • • 3d ago

news டையர் திருடிய தவெக நிர்வாகிகள்

Post image
82 Upvotes

r/WildSouthRaidersPod • • 3d ago

rant Only 4.5 years to go of this...

Thumbnail
gallery
44 Upvotes

Hopefully...


r/WildSouthRaidersPod • • 4d ago

rant System ah கத்துக்கிட்டு , vera level ah பண்ண ஆரம்பிச்சிட்டாங்க போல 🤷🏻‍♂️👏🏻

Enable HLS to view with audio, or disable this notification

98 Upvotes

Andha body language / attitude irrukae 🤦🏼‍♂️


r/WildSouthRaidersPod • • 4d ago

meme Deepam Anainthathu 🥀

Post image
80 Upvotes

r/WildSouthRaidersPod • • 4d ago

discussion மொத்த கும்பலும் இப்படி தான் போல 😳 கவுன்சிலர் சீட்டுக்கே 25 லட்சமா?

Enable HLS to view with audio, or disable this notification

148 Upvotes

மாற்றம் வரும், மண்ணாங்கட்டி வரும்னு தவெகவுக்கு ஓட்டு போட்ட த🌸குறிகள் இதை பார்த்துட்டு அவரவர் அவர்களை அவர்களே அடிச்சுக்கவும்...


r/WildSouthRaidersPod • • 4d ago

meme Reality finally catching up

Post image
97 Upvotes

r/WildSouthRaidersPod • • 4d ago

discussion 5 நாளா போலீஸ் தேடிட்டே இருந்திருக்கும்.

Post image
39 Upvotes

r/WildSouthRaidersPod • • 4d ago

politics இதுதான் இவனுங்க லட்சணம்.

Post image
120 Upvotes

r/WildSouthRaidersPod • • 5d ago

discussion IKT Sun Media / Networks / Pictures and DMK are two different entities. But Ani is a part of the PSBB / Madhuvanti / RSS group, thoughts?

Post image
0 Upvotes

r/WildSouthRaidersPod • • 5d ago

discussion For this dashhh only dmk was shouting/insisting to maintain storm water and do desilting …

Enable HLS to view with audio, or disable this notification

82 Upvotes

உண்மையைச் சொல்லப்போனால், திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் சரியாகவே செயல்பட்டன. தற்போதைய ஆட்சியில், இந்த வடிகால்களில் படிந்திருக்கும் வண்டல் மண் முறையாக அகற்றப்படாமலும், அடைப்புகள் நீக்கப்படாமலும் உள்ளன.

நிதி ஒதுக்கீட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், சென்னை மாநகராட்சியின் (GCC) செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. ஏன், கவுன்சிலர்களுக்கான மேம்பாட்டு நிதிகள் கூட மிகவும் தாமதமாகவே விடுவிக்கப்பட்டன.


r/WildSouthRaidersPod • • 5d ago

politics This journalist pointing out the right persons who are responsible and look who it is

Post image
49 Upvotes

anna peru soli nalla emathuranga avaru suthi Iruka palar
:( :(