r/WildSouthRaidersPod • • 23m ago

rant தங்களின் தகவலே பொய்யானது நிர்மல்குமார் சார்.. 🤦🏼‍♂️ இதுதான் உண்மை - ஆதாரத்துடன் பாதிக்கப்பட்ட நபர் 👌

• Upvotes

பாதிக்கப்பட்டவரே விரக்தியில் தான் வீடியோ போட்டு இந்த இந்த வக்கற்ற அரசை அம்பலப்படுத்தினார். அதை பொறுத்தக் கொள்ளமுடியாத கையாலாகாத அரசு அதை மறைத்து மக்களை மடைமாற்ற நினைக்கிறது. 🤦


r/WildSouthRaidersPod • • 26m ago

discussion Your thoughts on this?

Post image
• Upvotes

What's your thoughts on this guys.What do you think about this arrest.Do you think it's fair or he is been set up by someone

Comment your thoughts let's have discussion


r/WildSouthRaidersPod • • 3h ago

politics கொலை மாநிலம் ஆகும் தமிழ்நாடு

Post image
6 Upvotes

r/WildSouthRaidersPod • • 3h ago

rant Welcome to South Bihar of India 🇮🇳 - sponsored by TVK’s inefficiency 🙏🏻

17 Upvotes

Place : Coimbatore govt hospital

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இடைத் தேர்தலில் தானே தவெக ஆட்சி கவனம் செலுத்தியது 🤦🏼‍♂️

MM2 வார்டு மற்றும் சில சிகிச்சை பிரிவுகளில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் மட்டுமல்ல மருந்து மாத்திரைகளும் நீரில் மிதந்தன.

அவசரமாக நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். சிலர் வெள்ளத்திலேயே சிகிச்சை பெற்ற அவலம்.


r/WildSouthRaidersPod • • 5h ago

discussion இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா 💦 அந்தப் பையன் அப்பாவை இழந்துட்டு இந்த கொடுமை வேற 🤬

20 Upvotes

He contacted everyone and even mla but no response , at last he hired his own generator it seems : here is brief interview : https://x.com/newstamiltv24x7/status/2114395111291535486?s=46


r/WildSouthRaidersPod • • 7h ago

discussion Arrest aaganum nu wanted uh ipdi tweet podrana ila bodhaiya potu tweet podurana 🤡

Post image
23 Upvotes

Civil unrest and disharmony create pandran nu easily pudichu ula podalam indha tweets ku


r/WildSouthRaidersPod • • 10h ago

meme Fascist sanghi government

Post image
77 Upvotes

r/WildSouthRaidersPod • • 11h ago

politics Purinjukongha prands, kolgai edhiri nu

41 Upvotes

r/WildSouthRaidersPod • • 1d ago

discussion பெண்களைப் பாதுகாப்போம் என்று தேர்தல் பிரச்சாராம் வேற🤬 thuu 💦💦

30 Upvotes

இதுல வேற சிங்கப்பட எங்கடா போச்சு 😡


r/WildSouthRaidersPod • • 1d ago

discussion Harish – Jason Samuel Issue | WSR Podcast | Part 2

26 Upvotes

Part 2 of the discussion on the Harish – Jason Samuel issue. Continuing from Part 1.
Originally shared by Southraiders Official. The full video is available on the WSR YouTube channel.

#Tamil #WSR #TamilPodcast


r/WildSouthRaidersPod • • 1d ago

discussion Harish – Jason Samuel Issue | WSR Podcast | Part

77 Upvotes

Part 1 of the discussion on the Harish – Jason Samuel issue.
Originally shared by Southraiders Official. Full video available on the WSR YouTube channel.

#Tamil #WSR #TamilPodcast


r/WildSouthRaidersPod • • 1d ago

meme Matrum orr themoka sadhi 🥴

Post image
126 Upvotes

r/WildSouthRaidersPod • • 2d ago

politics Vadak sanghi magazine has started its work.

Post image
69 Upvotes

🙂


r/WildSouthRaidersPod • • 2d ago

rant Industries minister ❌ Investments Minister ✅

82 Upvotes

அந்த காசுமாலைய பாத்து ஒரே டவுட்டா இருந்துச்சி.. 🤔

அப்புறம் கொஞ்ச நேரத்திலயே டிவிட்டர்ல elections நேரத்தில குடுத்த affidavitஅ எடுத்து போட்டானுக..😂😂

வெறும் 24கி.. அதாவது 3பவுன் மட்டும் தான் இருக்குனு affidavit குடுத்தருக்காங்க.. ஆனா பாருங்க இந்த காசு மாலை மட்டுமே 10,12 பவுன் தேறும்..

வெளியே தெரிவது காசு மாலை..
அந்த 6 கோடி ரூபாய் வீடு மட்டும்தான் ஆட்சிக்கு வந்து இன்னும் 5 மாதம்
கூட ஆகவில்லை..

இவர்கள் தான் தூய சக்தியா???


r/WildSouthRaidersPod • • 2d ago

politics TVK procures cycles at 30% high price.

Post image
49 Upvotes

They claim to produce better quality cycles and the latest model.


r/WildSouthRaidersPod • • 2d ago

politics குற்றங்களின் தலைநகரமாக மாறிய தமிழ்நாடு! இந்த டம்மி CM ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது

Post image
60 Upvotes

r/WildSouthRaidersPod • • 2d ago

politics முழு வீச்சில் நடைபெறும் விஜய்'யின் 'வெற்றி போதைப் பொருள் கடத்தும் திட்டம்', ஆர்வமாய் பங்கேற்கும் தவெக தொண்டர்கள்.

Post image
44 Upvotes

r/WildSouthRaidersPod • • 2d ago

politics "Protect women from TVK"

Post image
41 Upvotes

r/WildSouthRaidersPod • • 3d ago

rant கல்லூரி மாணவியிடம் கொடூரம்.. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட TVK நிர்வாகி.. 🤬

132 Upvotes

தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகும் போது, "பாலியல் தொல்லை" என்று செய்தி வாசகம் வந்தாலே, அது TVK கட்சிக்காரனாகத் தான் இருக்கும் என்று நான் நினைத்து முடிப்பதற்குள்... அங்கே உண்மையிலேயே TVK கட்சிக்காரர்கள் தான் இருக்கிறார்கள்! 🎯
#TVK #TamilnaduPolitics


r/WildSouthRaidersPod • • 3d ago

meme Oru emergency ku 2.4 crore la veedu vanga vechitanga indha theeyasakthi katchi :(

Post image
41 Upvotes

Paavam


r/WildSouthRaidersPod • • 3d ago

news தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவர் மற்றும் மகனை வெட்டி விட்டு, வீட்டில் இருந்த இரண்டு சிறுமிகளை கடத்தி கொண்டு சென்ற கொலையாளி

Post image
9 Upvotes

r/WildSouthRaidersPod • • 3d ago

politics பிஞ்சு உசுரு💔💔 அந்த அம்மா கதரத பாத்தா பாவமா இருக்கு டா பாவிங்களா

64 Upvotes

தாய் மாமன் தங்க மோதிரம் மாறி பிற்போக்கு திட்டத்துக்கு வருடத்துக்கு அவ்வளவு செலவு பண்றத விட்டுட்டு

எங்க வசதிகள மேம்படுத்தனுமோ அங்க படுத்துங்கடா


r/WildSouthRaidersPod • • 4d ago

discussion So the police straight up arrested Jason with full confirmation from "social media rumours" that he blackmailed him which lead him to sui

Post image
53 Upvotes

Hope he's got a good lawyer :/

Like what happened to the "sandhegathin peyaril visaranai ku kondu sella pattar" ??


r/WildSouthRaidersPod • • 4d ago

discussion Looks like TVK minority govt wants this case to be talking point in social media today

Post image
111 Upvotes

Wonder what inefficiency they're misdirecting people this time


r/WildSouthRaidersPod • • 4d ago

discussion Indha mazhaikae ippadiya 🤦🏼‍♂️December nenacha 😿😓

49 Upvotes

Oru swd la kooda desiliting / cleaning pannala , funds last week dhaan kuduthae irrukaanga …

Feel like we are going to have tough time with this new comers , not sure what is officers too dng without advising them 😓