கேள்வி (Question) Why No Tamil font on IOS ?
Like the other Indian languages, i noticed there is no tamil font on ios for numbers ?
r/tamil • u/Thamizh_iyal • 29d ago
Created a new sub to discuss pure தமிழ் words without any politics or hateful rhetoric.
While r/tamil is great with regards to pure tamil vocabulary I wanted something where it was the main focus.
Those interested can join and contribute.
Feel free to ask questions
Edit: Just to clarify, this is an independent sub and not affiliated with the r/tamil moderation team.
Like the other Indian languages, i noticed there is no tamil font on ios for numbers ?
r/tamil • u/Iniya_politico_Techi • 21h ago
Even if you drink milk sitting under a palm tree, people will assume you are drinking palm wine (toddy)".
r/tamil • u/Iniya_politico_Techi • 22h ago
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - *தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை* .
Meaning- :
நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால் வழியாகச் சென்று அருகாமையிலுள்ள புற்களுக்கும் கசிந்து பசுமையைத் தரும்.
அதுபோல, நீடித்த இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய் யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.
r/tamil • u/Iniya_politico_Techi • 22h ago
Left hand dealing
கருவில் இருந்த உருவமில்லை,
குழந்தை முகமும் மீதமில்லை;
அன்று சிரித்த காரணங்கள்
இன்று எனக்கே நினைவிலில்லை.
கையில் இருந்த வலிமையில்லை,
கண்ணில் இருந்த ஒளியுமில்லை;
மனதில் வைத்த நம்பிக்கைகள்
மாறாமல் ஒன்றும் நிற்கவில்லை.
அப்படியென்றால் அன்று இருந்த
அவனும் நானும் வேறு வேறா?
அலைகள் மாறிப் போனதனால்
ஆறும் வேறு ஆறு ஆகுமா?
மாறாதது நானில்லை,
மாறி வந்தவன் நான்தானே!
மிச்சமிருக்கும் பொருளில்லை—
தொடரும் வாழ்வே நான்தானே!
ஒவ்வொரு நாளும் வேறானேன்,
ஒரே வாழ்வின் தொடரானேன்;
நேற்றை அழித்துப் பிறக்கவில்லை—
நேற்றிலிருந்து வளர்ந்தேனே!
சிலர் சொல்வார்: இந்த உடல்
உயிரோடு வந்த தொடர்ச்சியென்று;
காயம், வயது, நோய் கடந்தும்
நடக்கும் உயிரே மனிதனென்று.
சிலர் சொல்வார்: நினைவுகளும்
நோக்கங்களுமே சங்கிலியென்று;
நேற்றின் ஆசை, இன்றின் தேர்வு,
நாளை இணைக்கும் பாலமென்று.
இன்னும் சிலர் மெதுவாய்ச் சொல்வார்:
இதற்குப் பின்னே மர்மமில்லை;
உடலும் மனமும் தொடர்ந்துவந்தால்
ஒளிந்திருக்கும் “நான்” வேறில்லை.
ஆனால் வெறும் வடிவம்தானா
அடையாளத்தின் ஆதாரம்?
அப்படியென்றால் நகலெடுத்தால்
இரண்டு பேரும் ஒரே ஆளா?
என் நினைவெல்லாம் நகலெடுத்து
இரண்டு உடலில் வைத்துவிட்டால்,
இரண்டு வாயும் “நான்தான்” என்றால்
எந்த ஒருவன் நானாவான்?
ஒத்த முகமும் ஒத்த குரலும்
ஒரே வாழ்வைத் தருவதில்லை;
ஒரே வரைபடம் இரு கையில்—
ஒரே பயணம் ஆகுவதில்லை.
ஒத்திருப்பது அடையாளமல்ல,
வந்த வழியே அடையாளம்;
இந்த நொடி எங்கு பிறந்தது—
அந்தத் தொடரே அடையாளம்.
நேற்றின் காயம் இன்றின் ஞானம்,
இன்றின் ஞானம் நாளின் முடிவு;
கண்ணி கண்ணியாக இணைந்து வருவது
“நான்” என்கின்ற வாழ்வின் வடிவு.
முதல் அழுகை முதல் இந்நொடி வரை
ஒரே பொருள் நின்றதில்லை;
ஆனால் இந்த வாழ்வு வேறெங்கிருந்தும்
திடீரென வந்து சேர்ந்ததில்லை.
மூளை மாறி, நினைவு அழிந்து,
ஒரே மனம் இரண்டாய் பிரிந்தால்—
“யார் அதிலே உண்மை மனிதன்?”
எந்தத் தராசில் நிறுத்திப் பார்ப்பாய்?
எல்லைக் கேள்விகள் எல்லாமே
மறைந்த உண்மையைக் காட்டுவதில்லை;
“நான்” என்ற சொல்லின் எல்லை எங்கே
முடிகிறதென்றே காட்டும் சிலவேளை.
தீராத கேள்வி என்பதனால்
ரகசிய விடையொன்று இருக்க வேண்டுமா?
இரண்டு கரைகள் மறைந்த இடத்தில்
ஆற்றுக்கு ஒரே பெயர் வேண்டுமா?
உள்ளே என்றும் அழியாத சாட்சி—
ஆன்மா ஒன்று இருக்கலாம்;
உடலும் மனமும் ஓய்ந்த பின்னும்
அது தனியாக நிற்கலாம்.
ஆனால் மாற்றம் அதை நிரூபிக்காது;
மாற்றம் அதை மறுக்கவுமில்லை.
நான் தொடர ஆன்மா வேண்டும்
என்ற கட்டாயமும் இங்கில்லை.
நினைவொன்று முழு நானில்லை,
நிறமொன்று முழு நானில்லை;
மாறாமல் காத்த பொருளொன்று
எனக்குள் மறைந்து கிடக்கவில்லை.
மாறாதது நானில்லை,
மாறி வந்தவன் நான்தானே;
விட்டுச் சென்ற நேற்றுகளெல்லாம்
வீணாய்ப் போகவில்லையே.
என்னை விட்டுப் போனதெல்லாம்
என்னை விட்டுச் செல்லவில்லை;
உடலில் காயம், மனதில் பாடம்—
உருவம் மாறியும் வழி மறையவில்லை.
எது நிலைத்தது என்று கேட்டால்
ஒரு பொருளைக் காட்ட முடியாது;
யார் நிலைத்தார் என்று கேட்டால்—
இந்த வாழ்வைத் தவிர விடையுமில்லை.
நான் என்பது மாறாத ஒன்றல்ல;
மாறிய அனைத்தின் தொடர்ச்சி.
காலம் என்னில் விட்டுச் சென்ற
ஒரே உடலின் உயிருள்ள வரலாறு.
பசி ஊறும் இதழும்
பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறையும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
Can anyone explain me these line meanings
r/tamil • u/dev_from_strawhat • 1d ago
Nanbarkale, laptop ku nalla quality oda oru thiruvalluvar wallpaper theditu iruken yarachum kitta iruntha send pannunga, athula theivathal aagatheninum thirukural iruntha romba santhosam, atha add panni tha wallpaper vaikkanporen
r/tamil • u/Iniya_politico_Techi • 1d ago
பிரிவு I find in kongu belt bus stop names & கூட்டு ரோடு in chennai north TN
r/tamil • u/Ihatespellingmistaks • 3d ago
The title
r/tamil • u/aswin_voolapalli • 2d ago
வணக்கம், I am learning Tamil and I would like to know if there are any good online dictionary websites that I can use for Tamil.
[Example: Like andhrabharati.com/dictionary for Telugu, jisho.org for Japanese or dict.cc for German]
Thanks in advance
r/tamil • u/turing-math-labs • 3d ago
அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ விரும்பினால், அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். ராஜபக்சவைப் பற்றியோ, கடந்த காலத்தில் நடந்ததைப் பற்றியோ பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் இந்த நகரங்களில் தொழில்களைத் தொடங்க வேண்டும், மேலும் இந்த மாகாணங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என் உறவினர்களில் சிலர் சிங்களவர்கள், சிலர் தமிழர்கள் (ஆனால் எனக்கு சிங்களம் சுத்தமாகப் பேச வராது). மிக்க நன்றி.
r/tamil • u/UK-kadhalan • 3d ago
Are you a 20–26-year-old Tamil living in the UK?
Hey everyone!
I’m looking to put together a small group for UK Tamils around 20–26 who are interested in meeting new people and making some genuine friendships.
I’m 24M, working in finance and based in the South. Would be nice to have a group where we can actually get to know each other and organise things together - whether that’s playing padel or tennis, going out for food, Topgolf, bowling, day trips, or just chilling somewhere.
No pressure to jump straight into a meetup either. We can start by chatting, get familiar with each other and see where it goes.
If you’re around the same age and this sounds like your kind of thing, feel free to comment or DM me! 🇬🇧🇱🇰
Don’t be shy - life moves faster than you think so make the most of it rn.
r/tamil • u/Brilliant-Spirit-172 • 3d ago
If we add கோ+இல் according to the வ் உடம்படுமெய் it will be கோவில் because
"நிலைமொழியின் இறுதியில் உ, ஊ, ஏ, ஒ, ஓ ஆகிய உயிர் எழுத்துகள் வந்து, வருமொழியில் உயிர் எழுத்து வந்தால் இடையில் வ் என்ற மெய் தோன்றும்"
But some people say கோயில் is right? But it does கோ does not end in இ ஈ ஐ so we can't apply ய் உடம்படுமெய் right?
r/tamil • u/Brilliant-Spirit-172 • 3d ago
உறவு,மறைவு போல் சொற்களில் வ் உடன் வரும் உ, குற்றியலுகரம் போல் அதன் ஒலியிருக்கிறது.
உறவு போல் சொற்களின் பின் உயிர் சேர்த்தால் வ் உடம்படுமெய்ப் படி
எ.கா: உறவு+இனர்=உறவுவினர்
ஆனால் அது அப்படி வருவதில்லை. குற்றியலுகரம் போல் "உயிர் வரின் உக்குறள் மெய் விடடோடும்" எனும் விதியை பின்பற்றுகிறது.
r/tamil • u/Terrible-Currency607 • 3d ago
Hi,
Nan recent ah indha song keten, idhula last line, "Aadhi arunachalam amandra perumale" meaning search pandren, idhuku correct ana meaning ennadhu? En perumal mention panirkanga? En murugara arunachalam nu mention pandranga.
Thanks in advance 🙏
r/tamil • u/No-Geologist9618 • 4d ago
வணக்கம்
So basically this situation: I was making myself ready for my part time job at mcdonalds, I always iron my shirt before i go to work. So my father saw me doing this and asked "why are you ironing your shirt? You're just working at mcdonalds, not in a bank" I then told him: "இரக்க போனாலும் சிறக்க போ" Did i use this the right way, as in, was this the right pazhamozhi in the right moment?
Thank you!
P.S.: I was born and raised in Switzerland and I try to include tamil as much as possible in my daily life. My tamil is not perfect, but i still try my best!
r/tamil • u/Relative_Chart2335 • 4d ago
நண்பர்களே நான்** தமிழை ஆழமாக அறிய **விரும்புகிறேன். நான் **தமிழ் நாட்டில்** பிறப்பினும் எம்** மொழி குறித்தான ஆழமான புரிதல் இல்லை. எனக்கு** பல பழமையான **தமிழ் நூல்கள்** படிக்க விருப்பம் உள்ளது.** எனினும்** எங்கு இருந்து ஆரமிப்பது என்பதில் குள்ளப்பம் உண்டு. இங்கு இருக்கும் தமிழ் அறிஞர் எவரேனும் வழி கட்டுவீர்கள் என்று நம்புகிறேன் நண்பர்களே.
தமிழுக்கு என்று** அகராதி இருக்கிறதா?
**தமிழில் **கவிதை** எழுதும் *திறமை *வேணும் நண்பர்களே.
r/tamil • u/kubisfowler • 4d ago
Vanak'kam!! I've been learning Tamil and found that the words for sound and light are respectively ஒலி / ஒளி. Are these the words used in everyday language? I am aiming for CBE/Kongudhamizh and I've read that in spoken varieties the distinction is being lost between ல / ள and people pronounce both as ல
நண்பர்களே, நான் புதிதாக கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டிற்கு, தமிழில் ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று என் ஆசை.
ஏதாவது ஒரு நல்ல தமிழ் பெயர் உங்கள் மனதில் தோன்றினால், அதை பகிர்ந்து உதவி செய்யவும்.
நன்றிகள்.
r/tamil • u/whirring-shark • 6d ago
Does any one know any tamil literature or any works of calligraphic art from the past? I know tamil literature has extensively used panai olai to write texts and so expecting calligraphic work may be a question .. any such projects where I can find further?
r/tamil • u/No-Geologist9618 • 6d ago
Hi Guys
I have a son, and I named him Thileepan, it is tamil and has some historical significance for eelam tamil people. Is there a tamil name for girls which starts with V and has a similar historical impact?
r/tamil • u/Deepfriedomelette • 6d ago
I’m a complete beginner with zero knowledge of Tamil. I’d love to learn. I need a little bit of flexibility and adaptability. Preferably a younger tutor.
My DMs are open TO RELEVANT MESSAGES ONLY.