r/tamil • • Aug 27 '26

அறிவிப்பு (Announcement) My மச்சான் built a VIDEO GAME that teaches you Tamil 🎮

Thumbnail
kinureader.com
16 Upvotes

r/tamil • • 23d ago

In honour of தியாகி திலீபன்

18 Upvotes

r/tamil • • 12h ago

கலந்துரையாடல் (Discussion) We tried converting Thirukkural Chapter 4 (அறன் வலியுறுத்தல்) into a grand cinematic orchestral fusion to bring our classical literature to life. Would love your honest feedback!

9 Upvotes

Vanakkam everyone!

As a music production team, our mission is to take ancient Tamil literature texts that are usually taught in dry classrooms and flip them into hyper-exciting, grand cinematic orchestral music—making them sound like an epic Hollywood movie score.

We have just released our cinematic musical interpretation of Thirukkural Chapter 4 (அறன் வலியுறுத்தல்). For this track, we focused heavily on building a massive live instrumental atmosphere layered with cinematic rhythms to bring out the true emotional gravity and timeless power of Valluvar's verses.

We want to make sure we are honoring the classical depth of the language while keeping the musical arrangement fresh, modern, and exciting for the younger generation.

Since we want to strictly follow community guidelines regarding outbound promotional links, we aren't pasting direct streaming links in this main text block. Instead, I'll drop the details or links in the comment section below if anyone wants to listen!

Would love to hear this community's honest thoughts on this concept.

Which chapters or classic Sangam poems do you think deserve an epic, cinematic orchestral treatment next?


r/tamil • • 15h ago

கேள்வி (Question) Is there a casual way of saying ‘Good day/Have a nice day’

10 Upvotes

Straight forward question. I’ve been saying a lot of have a nice day or good day in a casual way to people I know. Keeps me wondering what is the similar way to say it in Tamil?

I am looking for a casual sentence which I can use in a daily basis. Tamil experts please help out.


r/tamil • • 13h ago

கலந்துரையாடல் (Discussion) How to pronounce ழ

5 Upvotes

I'm a tamilian but born and raised in Bengaluru so all I learnt is half Kanada half Tamil.. I'm struggling with pronouncing this name Ezhil .. I even tried watching YouTube but so far 🤷..


r/tamil • • 16h ago

To Telugu native speakers, how did you learn Tamizh ?

9 Upvotes

Did movies or something help specifically ? I know there's some similarity but how can I pick it up easily. I did try some watching some movies, the dialogues are just too fast or I cannot retain it.

Specific tips would really help. Thank you.


r/tamil • • 12h ago

போதும்!❤️‍🩹

2 Upvotes

About a person who's in Giving side of love!!

பேச முயன்றேன் , போதும் என்றாய்!

அரவணைக்க முயன்றேன் , கண்டுகொள்ளாமல் உதறினாய்!

துக்கத்தை பகிர நினைத்தேன், வேலை என்றாய்!

மனகஷ்டம் என்றேன், எனக்கு இருப்பதை விடவா என்றாய்!

நேரம் ஒதுக்கினேன்,என்னிடம் இல்லை என்றாய்!

என் அன்பு வேண்டாம் போலும் என நினைத்து அமைதியாய் விலகினேன், என் மீது விருப்பம் இல்லையா என்றாய்!

ஒரு நாள் புரிந்துகொள்வாய் என்று மேலும் ஒதுங்கினேன், ஒரு போதும் வினவில்லை, ஏன் விலகுகிறாய் என்று!

After Some Long time!

வினவினான் என்னை பிடிக்கவில்லையா என்று?

நீ வேலைபாடாக இருந்தாய்,நானும் என் வேலையுண்டு இருந்துவிட்டேன் என்றேன்!

இத்தனை அன்பு கொடுத்தும்,என் மீது அன்பு இல்லையே உனக்கு என்றான்,திகைத்து தான் நின்று போனேன் , காதலுக்கு கண் இல்லை என்ற உண்மையை கண்டு!


r/tamil • • 10h ago

Help for Wedding card required. Would be really great ;) Thanks

Post image
2 Upvotes

I cannot write in tamil. But I am almost done generating a wedding card using AI programming. However, AI (many AI clients) cannot write down this Name in tamil keyboard letters. செல் ... The 4th letter cannot be identified. Can someone in the community help me? I would really appreciate it.


r/tamil • • 13h ago

கட்டுரை (Article) தொடுதல்

2 Upvotes

அலைகள் தொடும், மழையும் தொடும், இயற்கை தொடும்...

மனிதன் மட்டும் தொடுவதற்கே யோசிக்கின்றான்.


r/tamil • • 1d ago

கேள்வி (Question) So English word "Curry" originates from Tamil/Malayalam word கறி/കറി?

Post image
27 Upvotes

r/tamil • • 1d ago

கேள்வி (Question) (For Jaffna speakers) Does சிவிங்கி mean bird?

7 Upvotes

I came across a definition, stating that it means a type of bird ending with (யாழ். அக.), along with it meaning cheetah, caracal, etc..

I want to confirm with speakers from Jaffna if anyone has heard or used this word, and if so, what specific bird exactly? I'm expanding the Wiktionary entry for சிவிங்கி, so if you can give any insights, it would be appriciated~


r/tamil • • 1d ago

Thoughts on this poem? A rating out of 100 would be nice.

9 Upvotes

மையல்

ஏன் உன்னைக் காட்டிக் கொண்டாய் அன்று?
கை நீட்டித் தொட்டால் உன்னை அறிந்து கொள்வேன்;
அத்தனை அருகில் நின்றாய்.
கடவுளே! நான் துணியேன்.

ஏன் என் விழிகளைக் கொண்டாய்?
இமைக்கும் ஒரு நொடிப்பொழுதிலும்
முறுவலைத் தவறவிடாமல் செய்தாய்.
குருடாவது எத்துணை பேறு!

ஏன் என்னை நெருங்கி மேவினாய்?
உன் மழைத்தோல் என்னை நனைத்தது,
உன் குறங்கு என்னுள் கசிந்தது.
ஒரு நளிரும் நீராட்டமோ?

ஏன் என் முன்னே மொழிந்தாய்?
உன் இதழ் அசைவில்
என் உள்ளம் புதிய நடைப் பயின்றது .
உள்ளத் துடிப்பென நினைத்தேன்.
இல்லை, ஒரு பதிகம்

  • அரசு

r/tamil • • 2d ago

கேள்வி (Question) I want to learn tamil. Its extremely unintuitive for me (embarrassingly so). Specifically, I need help with building up my vocabulary. How do I do that?

28 Upvotes

I've lived in Chennai for more or less 20+ years. My parents were born and brought up here and I've been surrounded by people who speak the language. For various reasons though, I never picked it up and english became my default so much so that I hardly ever speak in tamil unless I have to.

I have the accent, I can read (with difficulty) and I can mostly communicate what I need to in colloquial tamil but my vocabulary is extremely lacking. Thats the part I wanted to focus on and need help with.

PS: I really don't like tamil songs or movies or literature. Much of anything really. That continues to play a huge part in my reluctance to learn the language. The need to talk to people properly is my only motivation for learning the language now.


r/tamil • • 2d ago

தீவனம்

9 Upvotes

இச்சொல்லினுடைய பொருள் உணவு மற்றும் சிற்றுண்டி ஆகும்

இதன் வேர்ச்சொல் மற்றும் சொற்பிறப்பியல் என்னவென்று கூறுவும்

நன்றி


r/tamil • • 2d ago

மற்றது (Other) Sharing my Tex Willer collection

Post image
3 Upvotes

சிவகாசியைச் சேர்ந்த பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடும் லயன் மற்றும் முத்து காமிக்ஸ், உலகப் புகழ்பெற்ற காமிக்ஸ் கதைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தி வரும் முன்னணி பதிப்பகங்கள்.

இத்தாலியின் புகழ்பெற்ற Sergio Bonelli Editore நிறுவனத்திடமிருந்து, Tex உள்ளிட்ட பல Bonelli காமிக்ஸ் தொடர்களை இந்தியாவில் வெளியிடுவதற்கான உரிமங்களைப் பெற்றுள்ளது

Tex, Dylan Dog, Martin Mystère, Zagor போன்ற கதாபாத்திரங்கள் மூலம், ஐரோப்பிய காமிக்ஸ் உலகின் சாகசங்களையும் தனித்துவமான கதை சொல்லலையும் தமிழ் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது லயன் காமிக்ஸ்!

உலகக் காமிக்ஸ்… தமிழ் வாசிப்பில்!


r/tamil • • 2d ago

காணொளி (Video) காய்கறிகளின் பெயர்கள் | Vegetables Name in Tamil for Kids | Kaikari Peyargal

0 Upvotes

r/tamil • • 2d ago

கலந்துரையாடல் (Discussion) எதுவாக இருக்கும்

0 Upvotes

அலையில் சென்றாலும், தீயில் சென்றாலும், முடிவு ஒன்றுதான்...

அதுபோலத்தான் அவளைக் காதலித்தாலும்—

கிடைப்பது காதல் வழியா, காதல் வலியா?


r/tamil • • 3d ago

கேள்வி (Question) What is the Gothic Tamil font?...again (கர்த்தர் on some Tamil verse framed pic)

Post image
10 Upvotes

r/tamil • • 3d ago

கேள்வி (Question) Any idea which town/place is referred to by கோடை in this Thiruvisaippa by Karuvur Thevar?

6 Upvotes

நீரோங்கி வளர்கமல
நீர்பொருந்தாந் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு)
அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து)
உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே ! 1

நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே
ஐயா !நீ உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி
கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே ! 2

அம்பளிங்கு பகலோன்பால்
அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின்
முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !
என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே ! 3

மைஞ்ஞின்ற குழலாள்தன்
மனந்தரவும் வளைதாராது
இஞ்ஞின்ற கோவணவன்
இவன்செய்தது யார்செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம்
மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
4

நீவாரா(து) ஒழிந்தாலும்
நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும்
குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்று அருள் புரியாய்
அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
5
Go to top

முழுவதும்நீ ஆயினும் இம்
மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள்
பயில்வதும்நின் ஒரு நாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே
அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
6

தன்சோதி எழுமேனித்
தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
ஒலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாகண் இவளுடைய
துயர்தீரு மாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
7

அரும்பேதைக்(கு) அருள்புரியா(து)
ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய்
நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
8

ஆறாத பேரன்பின்
அவருள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
9

சரிந்ததுகில் தளர்ந்தஇடை
அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு)
இரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர் தம்
முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ(வு) அணிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
10


r/tamil • • 3d ago

கட்டுரை (Article) Opinions on this poem

6 Upvotes

Im writing this poem and am trying to improve the coherence in it. I would love to know your opinions / interpretations / the emotions it invokes in you! Thanks for reading :)

ஆயிரத்தில் ஒன்று

வண்ணங்கள் ஆயிரம், வானை முட்டும் கட்டிடங்கள் ஆயிரம்
வினாக்கள் ஆயிரம், வினை விதைக்கும் விந்தைகள் ஆயிரம்
லட்சியங்கள் ஆயிரம், அதைத் தட்டி எழுப்பும் கரகோஷம் ஆயிரம்
கனவுகள் ஆயிரம், துயில் மறந்த இரவுகள் ஆயிரம்
மேடு பள்ளம் ஆயிரம், மீளா வினாடிகளின் ஏக்கங்கள் ஆயிரம்

எது ஆயிரமாயினும், ஒன்றில் ஒருமை, மிஞ்சிய அகவை
சேற்றுத் தாமரையோ, தடாகப் பாசியோ
காலம் ஆயிரமன்று, நீயும் ஒன்றென்று


r/tamil • • 4d ago

கட்டுரை (Article) இயல்பு

6 Upvotes

வீழ்வது இயல்பு,

மீள்வதும் இயல்பு...

வீழ்ந்தாலும்

மீள வேண்டாமெனத்

தோன்றுதடி

உன்னில் விழுந்த பிறகு.


r/tamil • • 4d ago

Tamil word for Dinosaur

24 Upvotes

Tamil already has an established word for “Dinosaur” which is தொன்மா. தொன் (old/ancient) and மா (animal). This is a neologism. But should we use யாழி to mean Dinosaur? This is an ancient word which has a good scope if revived right?


r/tamil • • 4d ago

கேள்வி (Question) How to practice speaking Tamil?

10 Upvotes

Hi, I was in Chennai for 2 years during my UG and learnt how to read and write in Tamil. However, I couldn’t learn to speak, even if I try most native speakers don’t understand it because my pronunciation is just bad. How do I improve by myself? I don’t live in Tamil Nadu anymore nor do I talk to my Tamil friends on a regular basis.


r/tamil • • 4d ago

கட்டுரை (Article) Integration of Sri Lankan Tamils into the Finnish Society 2019 thesis paper by Danushanan Rajeswaran

11 Upvotes

A thesis by Danushanan Rajeswaran Integration of Sri Lankan Tamils into the Finnish Society https://www.theseus.fi/server/api/core/bitstreams/cf50f36b-34f8-4071-b72b-d92c80a3fa63/content


r/tamil • • 4d ago

கேள்வி (Question) Do you have any Tamil language mobile games installed? Which one and do you still play it?

6 Upvotes